இலுப்பை எண்ணெய்

  • இல்லத்தில் அக தூய்மை

    வணக்கம் அகத்தியர் அடியவர்களே இங்கு அகத்தூய்மை எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி நம் குருநாதர் ஒவ்வொரு வாக்கிலும் கூறிக் கொண்டே வருகின்றார் கோபம் காமம் பொறாமை போட்டிகள் இவற்றையெல்லாம் விலக்கி விட வேண்டும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் மற்றவர்களை நம்மை போல எண்ண வேண்டும் தான தர்மங்கள் அனைத்து ஜீவராசிகளுக்கும் செய்ய வேண்டும் என்றும் புறத்தில் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் கூறி இருக்கின்றார். இல்லத் தூய்மை இதனைப் பற்றி குருநாதர்… Continue reading

  • தீபங்கள்

    இறைவனின் கருணையைக் காெண்டு இஃதாெப்ப தீபம் என்ற சுடர் ஔிக்கற்றைக் குறித்து கூறினால், கூறிக்காெண்டே இருக்கலாம். அது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் ஆன்மீகம் தவிர்த்து, தெய்வீகம் தவிர்த்து மனித ரீதியாகப் பார்த்தால் இருளை யாரும் விரும்புவதில்லை. விழிகள் நன்றாக இருந்தாலும் இருளில் எதிரே இருக்கும் சூழலை உணர இயலாது. எனவே இருள் நீங்க வேண்டும் என்றால் அங்கே கட்டாயம் இருளுக்கு எதிரான ஒரு செயல் வேண்டும். அது ஔி ஒன்றுதான். அனல், அக்னி, நெருப்பு என்று எப்படி… Continue reading

Design a site like this with WordPress.com
Get started