கிருஷ்ணன்

  • கிருஷ்ண தர்மம்

    கண்ணன் அளித்த அபயம்.* கண்ணன் சென்ற தூது பலிக்கவில்லை. அப்படியும் சொல்வதிற்கில்லை. ஒரு வேளை அவன் போரைத்தான் விரும்பியிருப்பானோ. சகாதேவன் உள்ளத்தில் இந்த ஐயம் இருக்கத்தான் செய்தது. அர்ஜுனன் , பீமன் போன்றவர்கள் வெளியில் போர் வேண்டுமா வேண்டாமா என்பதை கண்ணா உன் முடிவுக்கே விட்டுவிடுகின்றேன் என்று உதட்டளவில் சொன்னாலும் போருக்கு வழி செய் என்றுதானே மனதில் வேண்டியிருப்பார்கள். திரௌபதி தன் முடியாத கூந்தலை கண்ணன் கவனம் படும்படியாக விரித்துப் போட்டு கொண்டு இருப்பது என் முடியை… Continue reading

Design a site like this with WordPress.com
Get started