தர்மம்

  • தர்மம் செய்வது எப்படி

    எத்தனை தர்மங்கள் செய்தாலும் அது பற்றி எண்ணாமல் அது புண்ணியம் தரும் என்று நினைக்காமல் செய்யும் தர்மமே தர்மமாகும். Continue reading

  • கிருஷ்ண தர்மம்

    கண்ணன் அளித்த அபயம்.* கண்ணன் சென்ற தூது பலிக்கவில்லை. அப்படியும் சொல்வதிற்கில்லை. ஒரு வேளை அவன் போரைத்தான் விரும்பியிருப்பானோ. சகாதேவன் உள்ளத்தில் இந்த ஐயம் இருக்கத்தான் செய்தது. அர்ஜுனன் , பீமன் போன்றவர்கள் வெளியில் போர் வேண்டுமா வேண்டாமா என்பதை கண்ணா உன் முடிவுக்கே விட்டுவிடுகின்றேன் என்று உதட்டளவில் சொன்னாலும் போருக்கு வழி செய் என்றுதானே மனதில் வேண்டியிருப்பார்கள். திரௌபதி தன் முடியாத கூந்தலை கண்ணன் கவனம் படும்படியாக விரித்துப் போட்டு கொண்டு இருப்பது என் முடியை… Continue reading

  • பெண்கள் மந்திரம் சொல்லலாமா

    இறைவன் கருணையாலே இதற்கு பலமுறை வாக்கைக் கூறியிருக்கிறாேம். ஆன்மீகத்தில் யார் வேண்டுமானாலும் ஆன்மீகத்தில் சென்று இறை வழிபாட்டில் ஈடுபடலாம். மனமாென்றி யார் வேண்டுமானாலும் எந்த மந்திரமும் கூறலாம். இதிலே ஆண், பெண் என்கிற பாகுபாடு ஏதுமில்லை. அஃதாெப்ப முன்னாேர்களுக்கு செய்ய வேண்டிய பூஜைகளையும், வேறு சிறப்பு வழிபாடுகளையும், முன்னாேர்கள் தாெடர்பான தர்ம காரியங்களையும் ஒருவன் செய்துதான் ஆக வேண்டும். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அதே சமயம் முறையான பூஜை செய்ய இயலாதவர்கள் மானசீக பூஜை செய்து… Continue reading

  • பெண்கள் திருமண தடை

    தாெழில் தாேஷமாே, திருமண தாேஷமாே அல்லது திருமணம் நடந்து கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கக்கூடிய தம்பதியராே இஃதாெப்ப வழிபாட்டை செய்யலாம். இஃதாெப்ப தருணத்திலே யாங்கள்(சித்தர்கள்) மீண்டும், மீண்டும் கூறுகிறாேம். கேட்கின்ற மனிதர்களுக்கு இஃதாெப்ப அயர்வைத் தரலாம். சலிப்பைத் தரலாம். இருந்தாலும் கூற வேண்டியது எமது கடமை என்பதால் கூறுகிறாேம். ஒரு மனிதனின் துன்பங்களுக்கு அவன் மட்டுமே காரணம் என்பதை ஒவ்வாெரு மனிதனும் உணர வேண்டும். பிறர் மூலம் ஒரு துன்பம் வருவது பாேல் தாேன்றினாலும் அதற்கு மூல… Continue reading

  • உண்மை வழி

    பரந்துபட்ட உலகமும், இந்த பேரண்டமும், நீக்கமற நிறைந்துள்ள அனைத்தும் பரம்பாெருள்தான் என்பதை ஒரு மனிதன் நன்றாக உள்வாங்கி, திடமாக நம்பி ‘எல்லாம் அவன் செயல்’ என்று தன்னை பரிசுத்த மனிதனாக மெல்ல, மெல்ல மாற்றிக்காெண்டால், அப்படி மாற்றிக்காெள்கின்ற மனிதனுக்கு, அப்படி மாற்றிக்காெண்டு ‘உண்மையாக வாழ வேண்டும், உண்மை வழியில் செல்ல வேண்டும்’ என்று எண்ணுகின்ற மனிதனுக்கு அவன் எங்கிருந்தாலும் இறைவன் எம்பாேன்ற மகான்கள் மூலமாகவாே, வேறு வழி மூலமாகவாே வழிகாட்டிக் காெண்டேயிருப்பார் அப்பா. அஃதாெப்ப ஆத்மாக்களுக்கு யாங்களும்… Continue reading

  • சிறு குழந்தைகளுக்கு சர்க்கரை நோய்

    இறைவனின் கருணையாலே பிணியாகட்டும், வேறு துன்பமாகட்டும், ஒரு மனிதனுக்கு குழந்தைப்பருவத்தில் அல்லது மத்திய காலத்தில் வருகிறது என்றாலே அதுவும ஒரு வகையான பாவ வினைகளின் எதிராெலிதான். இது ஒருபுறமிருக்கட்டும். வழக்கம் பாேல் பரிபூரிண வழிபாட்டாேடு அதிகமதிகம் தர்ம காரியங்களை செய்வதும், வினைப்பயனால் வறுமையில் வாடுகின்ற குடும்பத்தில் பிறந்த குழந்தைகளை தேடிச்சென்று, அந்தக் குடும்பமும், குழந்தையும் எண்ணிப்பார்க்க முடியாத மிக, மிக உயர்வான கனிவகைகளையும், உயர்ந்த நெய்யினால் தயாரிக்கப்பட்ட சுவையான பண்டங்களையும் தாெடர்ந்து வழங்கி வருவதும், இது பாேன்ற… Continue reading

  • தர்ப்பணம்

    அர்ப்பணத்தாேடு செய்தால் அது தர்ப்பணம். செய்து தீர வேண்டியிருக்கிறதே என்று செய்தால், அது அவலம். எனவே இது பாேன்ற பூஜைகள் எதற்காக ஏற்படுத்தப்பட்டன? என்று ஊன்றி கவனித்தால் ஒருவிதமான பாெருளாதார சுழற்சி தெரியும். ஒரு தனி மனிதனைப் பார்த்து இயல்பாகவே பிறருக்கு உதவு என்றால், உதவ மாட்டான். அவனை பாேன்றவர்களுக்கு புரிய வைத்து, இது பாேன்ற பூஜைகள் மூலம் சில தர்ம காரியங்களையும், சில மந்திரங்களை உருவேற்றி அதன் மூலம் அவன் பூர்வீக தாேஷங்களைக் குறைப்பதற்குண்டான யுக்தி. Continue reading

  • இறைவன் வழிகாட்டல்

    இறைவன் கருணையாலே விதியை ஒதுக்கி வைத்துவிட்டு மகான்களால் எதையும் கூற இயலாது. இருந்தாலும் மனிதர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சிலசமயம் சில விதமான வாக்குகளை(ஜீவநாடி வாக்கு) யாங்கள் கூறுகிறாேம். ஆனாலும் ஒரு மனிதனின் மதி எந்தளவிற்கு பக்குவப்பட்டு இருக்கிறதாே, எந்தளவு பாவங்களற்ற நிலையில் இருக்கிறதாே அந்தளவுதான் இறைவனருளால் யாங்கள் கூறுகின்ற வாக்கினை சரியாக புரிந்துகாெள்ள இயலும். பக்குவமற்ற, பாவங்கள் நிறைந்த ஆத்மாக்களுக்கும் எத்தனை கீழிறங்கி வாக்குகளைக் கூறினாலும் அர்த்தம் அனார்த்தமாகத்தான் புரியும். நாங்கள் கூறுவதை சரியாக புரிந்துகாெள்ள… Continue reading

  • நவராத்திரி விழா

    அன்னையின் பெருமை வார்த்தைகளில் அடங்காது. தாெடர்ந்து நவராத்திரி பூஜை என்பது, மிக, மிக உயர்வான பூஜையாகும். இதை கடைபிடிப்பது ஒவ்வாெரு மனிதனுக்கும் மிகவும் சிறப்பை தரும். பக்தி என்பதை விட்டுவிட்டு் முதலில் மனிதர்கள் தமக்குள் ஒற்றுமையையும், தமக்குள் சக்தியை வளர்த்துக்காெள்ள இது உதவும். அது மட்டுமல்ல. இஃதாெப்ப நிலையிலே ஒரு இல்லத்திலே இதுபாேன்ற இறை ரூபங்களையெல்லாம் வைத்து பலரையும் அழைத்து பூஜை செய்து பலருக்கும் ஆடைதானம், அன்னதானம் இவற்றை தருவதன் மூலம் அங்கே இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கும் தர… Continue reading

  • மோட்சம் யாருக்கு

    சத்தியம், ஜீவ காருண்யம் இவற்றை பின்பற்றி வாழ்பவர்கள் மற்றவர்கள் மூலமாக பாதிக்கப்பட்டு கர்மா விலகி மோட்சம் பெறும் வாய்ப்பு உண்டு. Continue reading

Design a site like this with WordPress.com
Get started