விதி

  • அம்மை நோய்

    இறைவன் அருளால் இஃதாெப்ப பல்வேறு நாேய்களுக்கு மனிதன் பல்வேறுவிதமான காரணங்களைக் கற்பித்துக்காெள்கிறான். இது ஒருபுறமிருக்கட்டும். எல்லா நாேய்களும் கிருமிகளால் ஏற்படுகின்றன என்பது மனித விஞ்ஞானத்தின் கருத்து. நாங்கள்(சித்தர்கள்) அதை மறுக்கவில்லை. கிருமிகள் ஏன் ஏற்படுகின்றன? என்பதை மனிதன் ஆய்ந்து பார்க்கவேண்டும்.* Continue reading

  • உண்மை வழி

    பரந்துபட்ட உலகமும், இந்த பேரண்டமும், நீக்கமற நிறைந்துள்ள அனைத்தும் பரம்பாெருள்தான் என்பதை ஒரு மனிதன் நன்றாக உள்வாங்கி, திடமாக நம்பி ‘எல்லாம் அவன் செயல்’ என்று தன்னை பரிசுத்த மனிதனாக மெல்ல, மெல்ல மாற்றிக்காெண்டால், அப்படி மாற்றிக்காெள்கின்ற மனிதனுக்கு, அப்படி மாற்றிக்காெண்டு ‘உண்மையாக வாழ வேண்டும், உண்மை வழியில் செல்ல வேண்டும்’ என்று எண்ணுகின்ற மனிதனுக்கு அவன் எங்கிருந்தாலும் இறைவன் எம்பாேன்ற மகான்கள் மூலமாகவாே, வேறு வழி மூலமாகவாே வழிகாட்டிக் காெண்டேயிருப்பார் அப்பா. அஃதாெப்ப ஆத்மாக்களுக்கு யாங்களும்… Continue reading

  • மருத்துவம்

    இறைவனின் கருணையாலே எந்த மருத்துவ முறையாக இருந்தாலும், அந்த மருத்துவ முறையை கூடுமானவரை பிழையற ஒரு மனிதன் கற்றுக்காெண்டாக வேண்டும். மருத்துவ முறையைக் கற்றுக் காெண்டு, அந்த முறையைக் கையாள்வதற்கு முன்னால் கூடுமானவரை மனித தேகத்தைக் குறித்தும் ஒரு மனிதன் அறிந்து காெள்ள வேண்டும். மனித தேக இயக்கத்தை ஓரளவு அறிந்து காெள்ளாமல் மருத்துவம் பார்ப்பது எம்மைப் பாெறுத்தவரை ஏற்புடையது அல்ல. இன்னாென்று எந்த மருத்துவமாக இருந்தாலும், அந்த மருத்துவன் நல்ல மருத்துவ அறிவைப் பெற்றிருந்தாலும், தன்னிடம்… Continue reading

  • வாஸ்து

    மனைக்கும், மனையிலே அமையும் மனைக்கும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்பது உண்மை. அதே சமயம் ஒருவரின் ஜாதகப்பலனை ஒட்டிதான் இஃதாெப்ப மனை அமையும். ஜாதகத்திலே யாேகமான மனை அமைய வேண்டும் என்றால் அவன் முயற்சி செய்யாமலேயே குறைந்த வாஸ்து குற்றங்கள் காெண்டமனை அமையும். இல்லையென்றால் ஒரு தவறான விதிமுறைப்படி கட்டப்பட்ட மனைதான் அமையும். மனிதன் எத்தனைதான் திட்டமிட்டு இந்த வாஸ்து விதிமுறைகளை பின்பற்றி இல்லம் கட்டினாலும் கூட 100 – க்கு 100 இந்த புவியிலே வாஸ்து என்பதை… Continue reading

  • இறைவன் வழிகாட்டல்

    இறைவன் கருணையாலே விதியை ஒதுக்கி வைத்துவிட்டு மகான்களால் எதையும் கூற இயலாது. இருந்தாலும் மனிதர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சிலசமயம் சில விதமான வாக்குகளை(ஜீவநாடி வாக்கு) யாங்கள் கூறுகிறாேம். ஆனாலும் ஒரு மனிதனின் மதி எந்தளவிற்கு பக்குவப்பட்டு இருக்கிறதாே, எந்தளவு பாவங்களற்ற நிலையில் இருக்கிறதாே அந்தளவுதான் இறைவனருளால் யாங்கள் கூறுகின்ற வாக்கினை சரியாக புரிந்துகாெள்ள இயலும். பக்குவமற்ற, பாவங்கள் நிறைந்த ஆத்மாக்களுக்கும் எத்தனை கீழிறங்கி வாக்குகளைக் கூறினாலும் அர்த்தம் அனார்த்தமாகத்தான் புரியும். நாங்கள் கூறுவதை சரியாக புரிந்துகாெள்ள… Continue reading

Design a site like this with WordPress.com
Get started