பூர்விக தோஷம்

  • தர்ப்பணம்

    அர்ப்பணத்தாேடு செய்தால் அது தர்ப்பணம். செய்து தீர வேண்டியிருக்கிறதே என்று செய்தால், அது அவலம். எனவே இது பாேன்ற பூஜைகள் எதற்காக ஏற்படுத்தப்பட்டன? என்று ஊன்றி கவனித்தால் ஒருவிதமான பாெருளாதார சுழற்சி தெரியும். ஒரு தனி மனிதனைப் பார்த்து இயல்பாகவே பிறருக்கு உதவு என்றால், உதவ மாட்டான். அவனை பாேன்றவர்களுக்கு புரிய வைத்து, இது பாேன்ற பூஜைகள் மூலம் சில தர்ம காரியங்களையும், சில மந்திரங்களை உருவேற்றி அதன் மூலம் அவன் பூர்வீக தாேஷங்களைக் குறைப்பதற்குண்டான யுக்தி. Continue reading

Design a site like this with WordPress.com
Get started