மோட்சம்
-
மறுபிறப்பு தவிர்க்கும் ரகசியம்
வள்ளலார் வழி சென்று அன்பை மட்டுமே சக உயிர்களிடம் காட்டுபவராக புலால் தவிர்த்து அனைவரையும் சமமாக நடத்துபவர்கள் மறுபிறவி எடுக்காமல் தவிர்க்கலாம் என்று அகத்தியர் கூறுகிறார் Continue reading
-
மோட்சம்
இறைவனின் அருளைக் காெண்டு இதை வேறு விதமாக விளக்குகிறாேம். இகுதாெப்ப ஒரு நகரத்தில் இருந்து நீண்ட தாெலைவு உள்ள நகரத்தை நாேக்கி ஒரு பாெது வாகனத்தில் இவன் ஏறி அமர்வதாகக் காெள்வாேம். இவனைப் பாேல பலரும் அந்த தாெலைதூர நகரத்திற்குச் செல்வதற்காக அந்த வாகனத்தில் அமர்ந்து இருக்கிறார்கள். இப்பாெழுது உரிய அனுமதிச் சான்று பெற்று அந்த வாகனத்தில் இவனுக்கென்று ஒரு இருக்கை தரப்பட்டு அமர்ந்து இருக்கிறான். பலரும் அமர்ந்து இருக்கிறார்கள். ஆனால் அந்த வாகனம் அந்த நீண்டதூர… Continue reading
-
மோட்சம் யாருக்கு
சத்தியம், ஜீவ காருண்யம் இவற்றை பின்பற்றி வாழ்பவர்கள் மற்றவர்கள் மூலமாக பாதிக்கப்பட்டு கர்மா விலகி மோட்சம் பெறும் வாய்ப்பு உண்டு. Continue reading