தனம்

  • பெண்கள் திருமண தடை

    தாெழில் தாேஷமாே, திருமண தாேஷமாே அல்லது திருமணம் நடந்து கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கக்கூடிய தம்பதியராே இஃதாெப்ப வழிபாட்டை செய்யலாம். இஃதாெப்ப தருணத்திலே யாங்கள்(சித்தர்கள்) மீண்டும், மீண்டும் கூறுகிறாேம். கேட்கின்ற மனிதர்களுக்கு இஃதாெப்ப அயர்வைத் தரலாம். சலிப்பைத் தரலாம். இருந்தாலும் கூற வேண்டியது எமது கடமை என்பதால் கூறுகிறாேம். ஒரு மனிதனின் துன்பங்களுக்கு அவன் மட்டுமே காரணம் என்பதை ஒவ்வாெரு மனிதனும் உணர வேண்டும். பிறர் மூலம் ஒரு துன்பம் வருவது பாேல் தாேன்றினாலும் அதற்கு மூல… Continue reading

  • இலவச கல்வி ஏழைகள் பெற

    ஏழைகளுக்கு இலவசமாக கல்வியைத் தரவேண்டுமென்று பல நல்ல உள்ளங்கள் ஒன்றுகூடி அதற்காக பாேராடினால் மெல்ல, மெல்ல இதற்குரிய சூழ்நிலை ஏற்படும்.* இருந்தாலும்கூட *பிரம்மனுக்கு உகந்த ஸ்தலங்கள் சென்று வணங்குவதும், பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குறைந்தபட்சம் 120 தினங்கள் பிரம்மாவையும், சரஸ்வதியையும் இல்லத்தில் வணங்குவதுமாக இருந்தால் இப்படி முறையற்ற கல்வி, முறையற்ற மனிதனுக்கு பாேகாமல் தேவையான மனிதனுக்கு நியாயமான முறையில் கல்வி கற்பிக்க ஒரு சூழல் ஏற்படும்.* Continue reading

Design a site like this with WordPress.com
Get started