உணவு முறை

  • உணவு முறை

    உணவில் ஐந்து தோஷங்கள் *யோகியர்களின் #ஆன்மீக_வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதும் கூட முக்கியம் தான்.* உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு. 1)   அர்த்த தோஷம்2)   நிமித்த தோஷம்3)   ஸ்தான தோஷம்4)   ஜாதி தோஷம்5)   சம்ஸ்கார தோஷம்    Continue reading

  • உணவில் உள்ள தோஷம் விலக

    எந்நேரமும் உணவை உண்ணும்முன் வலது கையில் நீர் எடுத்து, தனக்கு தெரிந்த ஜபத்தை செய்து, அந்த நீரை தெளித்து, உணவை சுத்தம் செய்த பின் உண்ணலாம். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் அக்னியானது, வலது உள்ளங்கையில் கொதிப்பாக இருக்கும். மந்திர ஜபம் அதை மெருகூட்டும். அந்த அக்னி நீர் Continue reading

  • ஆசாரம் என்பது என்ன ?

    “ஆ” என்றால் இறைவனை குறிக்கும். “சாரம்” என்பது “சார்ந்திருத்தலை” குறிக்கும். இறைவனை சார்ந்திருத்தல் என்பது, இறைவனின் மன எண்ணப்படி, இறைவனாகவே வாழுகிற ஒரு முறை. எப்படி வாழ்ந்தால் இறைவனுக்கு பிடிக்கும் என்று தேடி கண்டுபிடித்து, அதன் படி வாழ்வதே “ஆசார முறை” ஆகும். அப்படியாயின், எந்த உயிருக்கும் ஒரு பங்கமும் செய்யாமல் வாழ்வது கூட ஒரு ஆசார முறைதான் Continue reading

Design a site like this with WordPress.com
Get started