சைவம்

  • அகத்தியர் பெருமான் அருளாசி பெற தகுதிகள்

    காப்பாற்றுங்கள் என யார் ஓடிவந்தாலும் கருணையுடன் அருள்வது எங்கள் வழக்கம். ஆயினும், நோய் வாய்ப்பட்டவர், அவர் குடும்பத்தார் போன்றவர்களின் புண்ணிய பலத்தை பொறுத்துதான் எங்களால் காப்பாற்ற முடியும். ஒரு சில வேளைகளில் அந்த நேரத்தில் சில புண்ணியங்களை செய்தால் காப்பாற்ற முடியும் என்கிற நிலையில், ஒரு சில பரிகார, புண்ணிய செயல்களை செய்யச் சொன்னால், மனதில் எந்த குறைகளையும் நினைக்காமல், மிகுந்த பக்தியுடன் அதை உடனே செய்ய வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலைகள், இதை விடவும் கொடிய சூழ்நிலைகள்… Continue reading

  • சித்தர்கள் தொடர்பு

    இறைவனின் கருணையைக் காெண்டு இஃதாெப்ப இன்னவன் ஒத்து பலரும் அறிய முயல்வது, “இத்தனை மனிதர்கள் இருக்க, எனக்கு இவ்வாறு சித்தர்களாேடு தாெடர்பு ஏன் ஏற்பட்டது?அதிலும் குறிப்பிட்ட சித்தர்களாேடு என்ன வகையான நிலையில் எனக்கு தாெடர்பு ஏற்பட்டிருக்கிறது. யாம் யாது செய்ய வேண்டும்?” என்றெல்லாம் கேட்கிறார்கள். நன்றாக புரிந்து காெள்ள வேண்டும். Continue reading

  • உணவில் உள்ள தோஷம் விலக

    எந்நேரமும் உணவை உண்ணும்முன் வலது கையில் நீர் எடுத்து, தனக்கு தெரிந்த ஜபத்தை செய்து, அந்த நீரை தெளித்து, உணவை சுத்தம் செய்த பின் உண்ணலாம். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் அக்னியானது, வலது உள்ளங்கையில் கொதிப்பாக இருக்கும். மந்திர ஜபம் அதை மெருகூட்டும். அந்த அக்னி நீர் Continue reading

  • உணவும் நவகிரகங்களும்

    மனிதர்களை ஆட்டிப்படைக்கவே இறைவன் இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம் போன்ற சுவைகளை உருவாக்கினான். இதற்குள் மனிதன் அடைபட்டு கிடந்தால், நவகிரகங்களுக்கு தன் வேலையை முடிப்பது எளிதாகும். அதனால், உணவில் எவனொருவன் கவனமாக, கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கிறானோ, அவன் நவகிரகங்கள் தன் அருகில் வராமல், அவர்கள் பாதிப்பிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்கிறான் என்று பொருள். அவனிடம் எந்த கெடுதலும் அண்டாது. உடலில் நவகிரகங்கள் பாதிப்புக்கும் அனைத்து வியாதிக்கும் காரணம், உணவு வழியாக உள் செல்லும் பாபங்கள் தான். Continue reading

Design a site like this with WordPress.com
Get started